
நடைபெற்று முடிந்த இடை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதின் விளைவாக பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளுக்கு மக்களிடம் உண்டான கருத்துகளை இப்பகுதில் பதிவிடுகிறேன்.
மாலைமலர்
Balasuresh said: அனிதா எங்கள் ஏரியாவுக்கு நல்லது செய்தார், அதனால் அவருக்கு இவ்வளவு மிக பெரிய வெற்றி கார்த்திக் said: இனி உங்களுக்கு வெற்றி தான் தளபதி..... எஸ்.வெள்ளைசாமிMA said: டாக்டர் கலைஞர் ஆட்சி நடக்கும் போதாவது இலவச தொலைகாட்சி பெட்டி இலவச எரிவாய்வு அடுப்பு இலவச i08 அவசர அம்புலன்ஷ் உதவி ஒரு ரூபாய்க்கு படி அருசி இன்னும் என்னில் அடங்க நலத்திட்டம் மீண்டும் நாளை தேர்தல் வைத்தாலும் நடக்கும் அரசுதான் வரும் இலங்கை தமிழன் வாழ்வு கலைஞர் ஒருவரால் மட்டும் முடியும் இவர் என் வயதையும் சேர்த்து நீண்டநாள் வாழவேண்டும்
மாலைமலர்
Balasuresh said: அனிதா எங்கள் ஏரியாவுக்கு நல்லது செய்தார், அதனால் அவருக்கு இவ்வளவு மிக பெரிய வெற்றி கார்த்திக் said: இனி உங்களுக்கு வெற்றி தான் தளபதி..... எஸ்.வெள்ளைசாமிMA said: டாக்டர் கலைஞர் ஆட்சி நடக்கும் போதாவது இலவச தொலைகாட்சி பெட்டி இலவச எரிவாய்வு அடுப்பு இலவச i08 அவசர அம்புலன்ஷ் உதவி ஒரு ரூபாய்க்கு படி அருசி இன்னும் என்னில் அடங்க நலத்திட்டம் மீண்டும் நாளை தேர்தல் வைத்தாலும் நடக்கும் அரசுதான் வரும் இலங்கை தமிழன் வாழ்வு கலைஞர் ஒருவரால் மட்டும் முடியும் இவர் என் வயதையும் சேர்த்து நீண்டநாள் வாழவேண்டும்
ishaq said: இது அ.தி.மு.க வின் வீழ்ச்சியை காட்டுகிறது.
Karthik said: இனி எவனாலும் தி.மு.க வை ஒன்னும் பண்ண முடியாது.......... வாழ்த்துக்கள் துணை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் .அவர்களே ..........
Karthik said: இனி எவனாலும் தி.மு.க வை ஒன்னும் பண்ண முடியாது.......... வாழ்த்துக்கள் துணை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் .அவர்களே ..........
வே முருகன் said: இடை தேர்தல் முடிவுகள் தமிழ் நாட்டில் பலமான எதிர் கட்சி மக்களுக்காக போராடும் எதிர்க்கட்சி இல்லாததை நிரூபித்துள்ளது. எனவே எதிர் கட்சிகள் சுய நலம் இன்றி பொது நலத்துடன் உழைத்து வரும் பொது தேர்தலில் நல்லாட்சி அமைய வேண்டும்.
சோகம் ஷபீக் said: இது மக்களின் நல்லதொரு தீர்ப்பு. இனியேனும் நல்லதொரு அரசியல் போட்டி வர வேண்டும். தேவை இல்லாத குற்றச்சாட்டுகளை நிறுத்தி, நல்லவற்றை பாராட்டி, தவறு செய்யும்போது சுட்டிக்காட்டும் நல்லதொரு அரசியல் பண்பாடு வரவேண்டும். முன்பு இருந்த தி.மு.க. இப்போது இல்லை என்பதை உணரவேண்டும். நல்லது செய்யும்போது பாராட்ட வேண்டும், அது இனிவரும் அரசியல் தலைவர்களுக்கு ஒரு உதாரணமாக அமையும். மரியாதைக்குரிய தலைவர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள். போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் தொடருங்கள் உங்களின் நல்லதொரு அரசியல் பணியை. இன்னும் சிறப்பாக உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
Fareed Indonesia said: This is good result for tamil nadu. Congratulation Mr. Stalin. Following party no more in tamil nadu in futher election TMDK, PMK, MDMK, CPI,and CPI-M, BJP.
வாலி சுலைமான் said:
Fareed Indonesia said: This is good result for tamil nadu. Congratulation Mr. Stalin. Following party no more in tamil nadu in futher election TMDK, PMK, MDMK, CPI,and CPI-M, BJP.
வாலி சுலைமான் said:
தமிழகம் நடிகர் நடிகைகளின் கூடாரமல்ல என்றும் இனி அது ஒரு சுய சிந்தனையுடன் கூடிய அரசியல் பார்வையுடன் நடைபோட ஆரபித்துள்ளது என்பதுவுமே இந்த தேர்தலின் முடிவு. இனி தேவையில்லமல் EVம் மெசினில் குற்றம் சொல்வது , கலைஞருக்கு புத்தி சொல்வது போன்ற் காமடிகளை நிறுத்திக்கொன்டு கலலைஞருக்கு இணையான அதாவது தெளிவான அரசியல் செய்தால் மட்டுமே திமுகவை வெல்ல முடியுமென்பதை மற்ற கட்சிகள் உணர வேண்டும். தெளிவான தீர்ப்பு தந்த திருசெந்தூர் வந்தவாசி மக்களுக்கு நண்றி. தேமுதிகவென்பது மக்களையும் கடவுளையும் நம்பி நின்று ரெண்டுபேருமே ஏமாற்றிவிட்டனர் என்பதால் இந்த அசிஙகத்தை மறைத்து இத்துடன் மூடுவிழா பன்னுவது சால சிற்ந்தது. அல்லது இந்த அறைத்தமாவையே அறைக்காமல் இருப்பது நல்லது.
தினேஷ் (ராசிபுரம் ) நாமக்கல் said: மக்கள் நல்ல தீர்ப்பு periasamy.l said: social welfare scheemes reached towards the downtrodden especially health insurance. which ushered victory for DMK, this is the token victory for forthcoming general election 2011.
தினமலர்
தினமலர்
by s kannan,madurai,India
''''சொல்லெடுத்துப் புகழ் மாலை சூட்டுவோர் சூட்டட்டும்
கல்லெடுத்துப் பழிதூற்றி காய்ந்திடுவோர் காயட்டும்
நில்லாது உன் பயணம் நெஞ்சுக்கு நீதியெனில்
வெல்லாது விடுவதில்லை வேள்வியது ஈதேகாண்''''
திமுக மற்றும் கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சாதிக்க பிறந்தவன் நீங்கள்
தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இனி உங்களுக்கும் திமுகவுக்கும் வெற்றி தான்
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டீவி, கலைஞர் காப்பீட்டு திட்டம் இன்னும் பல திட்டங்களின் மூலமே இந்த வெற்றி கிடைத்துள்ளது...
பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்று கூறும் மாக்கள் தயவு செய்து சிந்தியுங்கள்.. அதிமுகவும் தேமுதிகவும் ஒரு பைசா கூட கொடுக்காமல் தான் இருந்தார்களா? இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் என்றாலும் பணம் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான்.. இது அதிமுக ஆட்சியில் இருந்த போதும் நடந்தது தானே?
மக்களுக்கு நல்லது செய்பவர் யாராகினும் வரவேற்போம் வாழ்த்துவோம்..
தொடரட்டும் கலைஞரின் நல்லாட்சி..
இப்போது நமது துணை முதல்வர் அடுத்த முதல்வர் ஆக நாம் தான் உதவ வேண்டும். அவர் அவரது மேயர் பதவி காலத்தில் எவ்வாறு பணி புரிந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் சிறந்த ஆட்சி செய்யும் திறமை நமது தளபதி அவர்களால் மட்டுமே முடியும்.
நடுவிக்கோட்டை கே. குமார், நியூ டெல்லி
Congratulation Mr. DCM & Mr. Alagiri Sir,
Now you have shut those people’s mouth, who speaks abusively about you and your father. You have proved time and time again, you could do it.
This is the victory for your rule and your achievements. It’s clearly proved that all your recent plans reached common person, that’s why the outcome was reflected on the election result.
I don’t think JJ could stand in front of you. She should just quit her political life and take rest in KODANADU, as she does now.
Those stupidest people comment as below must stop talking, as the voting fully covered by video coverage and the central force had been used and ADMK had given money to people too.
1. The votes are bought over for money
2. The booths are captured by DMK
3 .The police helps DMK
So, Tamil Nadu people have wake up from sleep and no one could win by their empty promises, those fulfill their promise only could win and sustain.
On the other hand nobody would have forgotten the termination order issued by JJ for the govt. servants...It is certain that DMK will win in future elections also. The trend will change only when DMK commits a gross mistake.
Tamil nadu People are not idiots.They are very clever and honest. Only the persons who call them as idiots are idiots..
Please realize.
100% பாதுகாப்புடன் எந்த வித சம்பவங்களும் இல்லாமல் நடந்த தேர்தல் என்று அனைத்து ஊடகங்களிலும் கூறப்பட்டது.
அம்மா கொடநாடு சென்று உண்டு ஒய்வு எடுக்கலாம். நடிகர்கள் புது பட பூஜை போட்டு கதாநாயகியோடு டூயட் பாடலாம்.
வாழ்த்துகள்


No comments:
Post a Comment